பாட்டு - 395 (472) - சிரத்தானத்திற் - தாள விளக்கம்
சந்தம் :
தனத்தா தத்தத் தனதான
தாளம் :
= (த + ன + த் + தா) + (த + த் + த + த்) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 + 4 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 5 (- 1) + 4 + 5 (+ 1) **
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 3
= 7 அக்ஷரம் - மத்யம காலம்
= 4 + 1 + 2
= l-4 + U + O
= சதுச்ர லகு + அநுத்ருதம் + த்ருதம்
= சதுச்ர ஜம்பை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment