Wednesday, 5 October 2022

puththakaththu Ettil - 452 - 400



பாட்டு - 452 (400) - புத்தகத்து ஏட்டில் - தாள விளக்கம்



சந்தம் :

தத்தனத் தாத்தத் தாத்த தனதான



தாளம் :

= (த + த் + த + ன + த்) + (தா + த் + த + த்) + (தா + த் + த) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 4 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 + 5 (- 1) + 4 (- 1) + 5 (+ 1) **

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 5 + 4 + 3 + 6

= 18 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2 + 1.5 + 3

= 9 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தக திமி + தகிட + தக திமி தக

= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு - விலோமம் + திச்ர ஏகம்



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: