Wednesday, 5 October 2022

virakodu vaLai - 457 - 470



பாட்டு - 457 (470) - விரகொடு வளை - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தனனம் தனதன தனனம்

தனதன தனனம் தனதான



தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன + ம்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 + 4 (- 1) **

= 4 + 3

என்று அமைத்துள்ளார் குருஜி

= 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5

= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தகிட

= மிச்ர சாப்பு - விலோம நடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 2 அக்ஷரம்) = 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தகிட.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: