பாட்டு - 459 (213) - விந்து பேதித்த - தாள விளக்கம்
சந்தம் :
தந்தனா தந்ததன தந்தனா தந்ததன
தந்தனா தந்ததன தந்ததான
தாளம் :
= (த + ந் + த + னா) + (த + ந் + த + த + ன)
= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 - விளம்ப காலம்
= 2.5 + 2.5 - மத்யம காலம்
= தகிட தக + தகிட தக
தொங்கல் :
த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்
= 6 (+ 4 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு 'தகிட தக'.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment