Thursday, 6 October 2022

mayil vakuppu - 10 of 12



10 / 12 - திருவகுப்பு - மயில் வகுப்பு - தாள விளக்கம்



சந்தம் :

தானதன தந்ததன தானதன தந்ததன

தானதன தந்ததன தந்த தனனா



தாளம் :

= (தா + ன + த + ன) + (த + ந் + த + த + ன) + (தா + ன + த + ன) + (த + ந் + த + த + ன)

+ (தா + ன + த + ன) + (த + ந் + த + த + ன) + (த + ந் + த) + (த + ன + னா)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

+ (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2)

= 5 + 5 + 5 + 5

+ 5 + 5 + 3 + 4 (+ 3) **

= (4 + 4) x 5

= 40 அக்ஷரம் - விளம்ப காலம்

= (4 + 4) x 2.5

= 20 அக்ஷரம் - மத்யம காலம்

= 10 அக்ஷரம் - மத்யம காலம் - ஒவ்வொரு வரிக்கும்

= சதுச்ர ஏகம் - கண்ட நடை



தாளம் போடும் விதம் :

இங்கு கூறியதுபோல் தாளம் போட,

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: