பாட்டு - 423 (500) - துடிகொண் நோய்கள் - தாள விளக்கம்
சந்தம் :
தனன தான தான தந்த
தனன தான தான தந்த
தனன தான தான தந்த
தனதான
தாளம் :
= (த + ன + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த)
+ (த + ன + ன) + (தா + ன) + (தா + ன) + (த + ந் + த)
= (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)
+ (1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)
= 3 + 3 + 3 + 3
+ 3 + 3 + 3 + 3
= 8 x 3 = 24 அக்ஷரம் - விளம்ப காலம் - இரண்டு வரிகளில்
= 8 x 1.5 = 12 அக்ஷரம் - மத்யம காலம் - இரண்டு வரிகளில்
= (l-4 + O + O) - திச்ர நடையில்
= சதுச்ர திரிபுடை - திச்ர நடையில்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு த்ருதம் - திச்ர நடையில்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment