பாட்டு - 443 (278) - கார்ச்சார் குழலார் - தாள விளக்கம்
சந்தம் :
தாத்தாதன தானன தானன
தாளம் :
= (தா + த் + தா + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)
= (2 + 1 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 7 + 4 + 4
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 7 (- 1) + 4 + 4 **
= 6 + 4 + 4
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3 + 2 + 2
= 7 அக்ஷரம் - மத்யம காலம்
= l-3 + O + O
= தக திமி தக + தக திமி + தக திமி
= திச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலம்
= 7 அக்ஷரம் - மத்யம காலம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment