Wednesday, 5 October 2022

nanjinaip- pOlum - 410 - 487

 



பாட்டு - 410 (487) - நஞ்சினைப் போலும் - தாள விளக்கம்



சந்தம் :

தந்தனத் தானதன தந்தனத் தானதன

தந்தனத் தானதன தந்ததான



தாளம் :

= (த + ந் + த + ன + த்) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு தாளம்



தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 4 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு கண்ட சாப்பு.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: