பாட்டு - 446 (317) - குரைகடல் உலகினில் - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த தனதான
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (தா + ந் + த)
+ (தா + த் + தா + ன) + (த + ந் + த) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)
+ (2 + 1 + 2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4
+ 6 + 3 + 5
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 + 4 + 4 + 4 (- 1)
+ 6 (- 2) + 3 (+ 1) + 5 (+ 3) **
= 4 + 4 + 4 + 3
+ 4 + 4 + 4 + 4
என்று மாற்றியுள்ளார் குருஜி
= 31 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 1.5
+ 2 + 2 + 2 + 2
= 15.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக திமி + தக திமி + தகிட
+ தக திமி + தக திமி + தக திமி + தக திமி
= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு + சதுச்ர த்ரிபுடை
தாளம் வீடியோவை பார்க்கவும்.
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment