பாட்டு - 421 (498) - சீலமுள தாயர் - தாள விளக்கம்
சந்தம் :
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த தனதான
தாளம் :
= (தா + ன + த + ன) + (தா + ன) + (த + ந் + த)
= (2 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)
= 5 + 3 + 3 - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 1.5 - மத்யம காலம்
= தக தகிட - தகிட - தகிட
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட - தகிட – தகிட.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment