Thursday, 6 October 2022

gnAnAvibhUshaNi - 489 - 372

 



பாட்டு - 489 (372) - ஞானாவிபூஷணி - தாள விளக்கம்



சந்தம் :

தானான தானன தானன தானன



தாளம் :

= (தா + னா + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (2 + 2 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 5 + 4 + 4 + 4

= 17 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2 + 2 + 2

= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தக திமி + தக திமி + தக திமி

= தக தகிட + (த்ருதம் + சதுச்ர லகு)

= கண்ட சாப்பு + (O + l-4)

= கண்ட சாப்பு + சதுச்ர ரூபகம்



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 12 அக்ஷரம்) = 17 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு + சதுச்ர ரூபகம்.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: