Wednesday, 5 October 2022

kuzhaviyumAy mOka - 471 - 459

 



பாட்டு - 471 (459) - குழவியுமாய் மோக - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தானான தானன



தாளம் :

= (த + ன + த + ன) + (தா + னா + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1)

= 4 + 5 + 4

= 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2.5 + 2

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக தகிட + தக திமி



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 8 அக்ஷரம்) = 13 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக தகிட + தக திமி.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    




No comments: