Thursday, 6 October 2022

athimaDamkakka pakkamukha - 497 - 422



பாட்டு - 497 (422) - அதிமதங்கக்க பக்கமுக - தாள விளக்கம்



சந்தம் :

தனதனத் தத்தத் தத்தன தத்தம்



தாளம் :

= (த + ன + த + ன + த்) + (த + த் + த + த்) + (த + த் + த + ன) + (த + த் + த + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 4 + 4 + 4

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 4 + 4 + 4 **

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

என்று மாற்றியுள்ளார் குருஜி

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: