பாட்டு - 389 (464) - தமர குரங்களும் - தாள விளக்கம்
சந்தம் :
தனன தனந்தனந் தான தத்த தந்த
தாளம் :
= (த + ன + ன) + (த + ன + ந் + த + ன + ந்) + (தா + ன) + (த + த் + த) + (த + ந் + த)
= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)
= (3 + 6) + 3 + 3 + 3
= 18 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4.5 + 1.5 + 1.5 + 1.5
= 9 அக்ஷரம் - மத்யம காலம்
= (தக திமி + தக தகிட) + (தகிட + தகிட + தகிட)
= சங்கீர்ண சாப்பு + மூன்று திச்ரம்
தொங்கல் :
(த + ன + த + ன + த்) + (த + ன + தா + ன) = (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) = 10 அக்ஷரம்
= 10 (+ 8 அக்ஷரம்) = 18 அக்ஷரம் - விளம்ப காலம்
= 9 அக்ஷரம் - மத்யம காலம்
= சங்கீர்ண சாப்பு + மூன்று திச்ரம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment