08 / 12 - திருவகுப்பு - புய வகுப்பு - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தனன தனதன தனன தனாதன
தான தான தனதன தத்தன
தந்த தந்த தந்த தானத் தனந்தன
தாளம் :
= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + னா + த + ன)
+ (தா + ன) + (தா + ன) + (த + ன + த + ன) + (த + த் + த + ன)
+ (த + ந் + த) + (த + ந் + த) + (த + ந் + த) + (தா + ன + த்) + (த + ன + ந் + த + ன)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 2 + 1 + 1)
+ (2 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 4 + 3 + 4 + 3 + 5
+ 3 + 3 + 4 + 4
+ 3 + 3 + 3 + 4 + 5
= 51 அக்ஷரம் - விளம்ப காலம்
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 4 + 3 + 4 + 3 (+ 1) + 5 (- 1)
+ 3 + 3 + 4 + 4
+ 3 + 3 + 3 + 4 (+ 1) + 5
= 4 + 3 + 4 + 4 + 4
+ 3 + 3 + 4 + 4
+ 3 + 3 + 3 + 5 + 5
= 52 அக்ஷரம் - விளம்ப காலம்
என்று மாற்றி அமைத்துள்ளார் குருஜி.
= 2 + 1.5 + 2 + 2 + 2
+ 1.5 + 1.5 + 2 + 2
+ 1.5 + 1.5 + 1.5 + 2.5 + 2.5
= 26 அக்ஷரம் - மத்யம காலம்
= (2 + 1.5) + 2 + 2 + 2
+ 1.5 + 1.5 + 2 + 2
+ 1.5 + 1.5 + 1.5 + 2.5 + 2.5
= (தக திமி – தகிட) + தக திமி + தக திமி + தக திமி
+ தகிட + தகிட + (தக திமி + தக திமி)
+ தகிட + தகிட + தகிட + தக தகிட + தகிட தக
தாளம் போடும் விதம் :
இங்கு கூறியதுபோல் தாளம் போட,
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment