Wednesday, 5 October 2022

chudar anaiya thirumEni - 408 - 485

 



பாட்டு - 408 (485) - சுடரனைய திருமேனி - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தனதான தனதனன தனதான



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (த + ன + தா + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 + 5 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு கண்ட சாப்பு.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 



No comments: