Wednesday, 5 October 2022

adalari makavu - 438 - 312



பாட்டு - 438 (312) - அடலரி மகவு - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தனன தனதன தனன

தய்ய தனத்த தந்த தனதானா



தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + ன)

+ (த + ய் + ய) + (த + ன + த் + த) + (த + ந் + த) + (த + ன + தா + னா)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

+ (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 2)

= 4 + 3 + 4 + 3

+ 3 + 4 + 3 + 6

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப

இரண்டாவது வரியை

3 (+ 1) + 4 (- 1) + 3 + 6

= 4 + 3 + 3 + 6

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 30 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5 + 2 + 1.5

+ 2 + 1.5 + 1.5 + 3

= 15 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தகிட + தக திமி + தகிட

+ தக திமி + தகிட +தகிட +தக திமி தக

= இரண்டு மிச்ர சாப்பு - விலோம நடை முதல் வரியில்

+ மிச்ர சாப்பு - விலோம நடை + சங்கீர்ண சாப்பு. இரண்டாவது வரியில்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: