Wednesday, 5 October 2022

kAyamAya vIdu - 404 - 481

 



பாட்டு - 404 (481) - காயமாய வீடு - தாள விளக்கம்



சந்தம் :

தான தான தான தானன தான தந்த

தத்த தந்த தத்த தந்த தந்ததான



தாளம் :

= (தா + ன) + (தா + ன) + (தா + ன) + (தா + ன + ன) + (தா + ன) + (த + ந் + த)

+ (த + த் + த) + (த + ந் + த) + (த + த் + த) + (த + ந் + த) + (த + ந் + த + தா + ன)

= (2 + 1) + (2 + 1) + (2 + 1) + (2 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)

+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1)

= 3 + 3 + 3 + 4 + 3 + 3

+ 3 + 3 + 3 + 3 + 6 (+ 1) **

= 38 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 1.5 + 1.5 + 2 + 1.5 + 1.5

+ 1.5 + 1.5 + 1.5 + 1.5 + 3.5

= 19 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட + தகிட + தக திமி + தகிட + தகிட

+ தகிட + தகிட + தகிட + தகிட + தகிட தக திமி.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 



No comments: