Wednesday, 5 October 2022

valivAtha piththamodu - 392 - 468

 



பாட்டு - 392 (468) - வலிவாத பித்தமொடு - தாள விளக்கம்



சந்தம் :

தனதான தத்ததன தனதான தத்ததன

தனதான தத்ததன தனதான



தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + தா + ன) + (த + த் + த + த + ன) + (த + ன + தா + ன) + (த + த் + த + த + ன)

= (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5



தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5 + 2.5 + 25

= (1 + 1.5) + (1 + 1.5) + (1 + 1.5) + (1 + 1.5)

= (தக தகிட) + (தக தகிட) + (தக தகிட) + (தக தகிட)

= கண்ட சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 5 அக்ஷரம்

குருஜி தொங்கலுக்கு 5 அக்ஷரத்தை சேர்த்துள்ளார்

= 5 (+ 5)

= 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= 2 x 2.5

= இரண்டு கண்ட சாப்பு.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 

No comments: