Thursday, 29 September 2022

marumalliyAr kuzhalin - 220 - 263



பாட்டு - 220 (263) - மருமல்லியார் குழலின் - தாள விளக்கம்




சந்தம் :

தனதய்ய தானதன தனதான




தாளம் :

= (த + ன + த + ய் + ய) + (தா + ன + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5 + 5 (+ 1) ** = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 2.5 + 3 = 8 அக்ஷரம் மத்யம காலம்

= தக தகிட + தகிட தக + தக திமி தக

= கண்ட சாப்பு + கண்ட சாப்பு (விலோம நடை) + திச்ர ஏகம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

kalakalenach- chila - 219 - 262

 



பாட்டு - 219 (262) - கலகலெனச் சில - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தத்தன தனதன தத்தன

தனதன தத்தன தனதானா




தாளம் :

= (த + ன + த + ன) + (த + த் + த + ன) + (த + ன + த + ன) + (த + த் + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரம்

= 6 (+ 2 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




avasiyamun vENdi - 218 - 261

 



பாட்டு - 218 (261) - அவசியமுன் வேண்டி - தாள விளக்கம்




சந்தம் :

தனதனனந் தாந்தத் தனதான




தாளம் :

= (த + ன + த + ன + ன + ந்) + (தா + ந் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 6 + 5 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 6 (- 2) + 5 (- 1) + 5 (+ 1) **

என்று போட்டுள்ளார் குருஜி.

= 4 + 4 + 6 = 14 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 3 = 7 அக்ஷரம் மத்யம காலம்

= 4 + 3

= சதுச்ர லகு + அநுத்ருதம் + த்ருதம்

= சதுச்ர ஜம்பை தாளம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

Angudal vaLainthu - 217 - 260



பாட்டு - 217 (260) - ஆங்குடல் வளைந்து - தாள விளக்கம்




சந்தம் :

தாந்தன தனந்த தாந்தன தனந்த

தாந்தன தனந்த தனதான




தாளம் :

= (தா + ந் + த + ன) + (த + ன + ந் + த) + (தா + ந் + த + ன) + (த + ன + ந் + த)

= (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 (- 1) + 4 + 5 (- 1) + 4 **

= 4 + 4 + 4 + 4 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் மத்யம காலம்.

= இரண்டு த்ருதம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

thiraivAr kadal choozh - 216 - 259

 



பாட்டு - 216 (259) - திரைவார் கடல் சூழ் - தாள விளக்கம்




சந்தம் :

தனனா தனனாதன தனனா தனனாதன

தனனா தனனாதன தனதான




தாளம் :

= (த + ன + னா) + (த + ன + னா + த + ன) + (த + ன + னா) + (த + ன + னா + த + ன)

= (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 2 + 1 + 1)

= 4 + 6 + 4 + 6 = 10 + 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 3 + 2 + 3 = 5 + 5 அக்ஷரம் மத்யம காலம்

= கண்ட ஏகம்

(சந்தப்படி இதை 2 + 3 = திச்ர ரூபகம் தாளத்திலும் போட்டிருக்கலாம்.)




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் மத்யம காலம்.

= கண்ட ஏகம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 

 

ikala varuthirai - 215 - 257

 



பாட்டு - 215 (257) - இகல வருதிரை - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனதன தனதன தனதன




தாளம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ன + த + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4 = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2 = 7.5 அக்ஷரம் மத்யம காலம்

= (1.5 + 2) + (2 + 2)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 10 அக்ஷரம்) = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் மத்யம காலம்.

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




aRamilA athi pAthaka - 214 - 256



பாட்டு - 214 (256) - அறமிலா அதி பாதக - தாள விளக்கம்




சந்தம் :

தனன தானன தானன தந்தத் தனதான




தாளம் :

= (த + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன) + (த + ந் + த + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 + 4 + 4 + 4 + 5 (+ 1) **= 21 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2 + 3 = = 10.5 அக்ஷரம் மத்யம காலம்

= (1.5 + 2) + (2 + 2 + 3)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஜம்பை..




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

amarum amararinil - 213 - 255



பாட்டு - 213 (255) - அமரும் அமரரினில் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தனதனன தனன தனதனன

தனன தனதனன தனதான




தாளம் :

= (த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 3 + 5 + 3 + 5 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) **

= 4 + 4 + 4 + 4

= 2 + 2 + 2 + 2 = 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= 2 x த்ருதம்.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

thimiramAmana mAmada - 212 - 254

 



பாட்டு - 212 (254) - திமிரமாமன மாமட - தாள விளக்கம்




சந்தம் :

தனன தானன தானன தனன தானன தானன

தனன தானன தானன தனதான




தாளம் :

= (த + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 3 + 4 + 4 = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 = 5.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தக திமி + தக திமி

= திச்ரம் + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= திச்ரம் + சதுச்ர ஏகம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




pakkuva AchAra - 211 - 252

 



பாட்டு - 211 (252) - பக்குவ ஆசார - தாள விளக்கம்




சந்தம் :

தத்தன தானான தத்தன தானான

தத்தன தானான தனதான




தாளம் :

= (த + த் + த + ன) + (தா + னா + ன) + (த + த் + த + ன) + (தா + னா + ன)

= (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1)

= (4 + 5) + (4 + 5) = 9 + 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= (2 + 2.5) + (2 + 2.5) = 4.5 + 4.5 அக்ஷரம் - மத்யம காலம்

= சங்கீர்ண சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 4) = 9 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= சங்கீர்ண சாப்பு




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



iruvinaip- piRavi - 210 - 251



பாட்டு - 210 (251) - இரு வினைப் பிறவி - தாள விளக்கம்




சந்தம் :

தனதனத் தனனத் தனதான




தாளம் :

= (த + ன + த + ன + த்) + (த + ன + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 4 + 5

= 5 (- 1) + 4 (- 1) + 5 (+ 2) **.

= 4 + 3 + (4 + 3)

= 7 + 7 அக்ஷரங்கள் - விளம்ப காலம்

= 2 + 1.5 + 2 + 1.5

= 3.5 + 3.5 அக்ஷரங்கள் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு - விலோம நடை..




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

niNamodu kuruthi - 209 - 250



பாட்டு - 209 (250) - நிணமொடு குருதி - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனன தனந்த தானன




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + ந் + த) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 3 + 4 + 4 = 15 அக்ஷரம் - விளம்ப காலம்

பாட்டின் சஞ்சாரத்திற்கு வேண்டி இதை

= 4 + 3 (+ 1) + 4 (- 1) + 4 **

= 4 + 4 + 3 + 4 ஆக போட்டுள்ளார் குருஜி.

= 2 + 2 + 1.5 + 2 = 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 10 அக்ஷரம்)

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்..

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

iruvinai anja - 208 - 249

 



பாட்டு - 208 (249) - இருவினை அஞ்ச - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தந்த




தாளம் :

= (த + ன + த + ன) + (த + ந் + த)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 4 + 3 = 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5 = 3.5 அக்ஷரம் - மத்யம காலம்

= மிச்ர சாப்பு - விலோமனடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 2 அக்ஷரம்)

= 7 அக்ஷரம் - விளம்ப காலம்

= 3.5 அக்ஷரம் - மத்யம காலம்.

= மிச்ர சாப்பு - விலோமனடை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


AchAra vInak- kutharkka - 207 - 247



பாட்டு - 207 (247) - ஆசார வீனக் குதர்க்க - தாள விளக்கம்




சந்தம் :

தானான தானத் தனத்த தத்தன




தாளம் :

= (தா + னா + ன) + (தா + ன + த்) + (த + ன + த் + த) + (த + த் + த + ன)

= (2 + 2 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 4 (- 1) + 4 + 4 = 17 அக்ஷரம் - விளம்ப காலம் **

= 2.5 + 1.5 + 2 + 2 = 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தக திமி தக திமி

= கண்ட சாப்பு + திச்ரம் + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 12 அக்ஷரம்)

= 17 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8.5 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு + திச்ரம் + சதுச்ர ஏகம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

pachchai oN giri - 206 - 246

 



பாட்டு - 206 (246) - பச்சை ஒண் கிரி - தாள விளக்கம்




சந்தம் :

தத்த தந்தன தானன தானன




தாளம் :

= (த + த் + த) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4

= 15 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= (1.5 + 2) + (2 + 2)

= 7.5 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 10 அக்ஷரம்)

= 15 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 7.5 அக்ஷரம் - மத்யம காலத்தில்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



vangAra mArpil / singAra rUpamayil - 205 - 245

 



பாட்டு - 205 (245) - வங்கார மார்பில் / சிங்கார ரூபமயில் - தாள விளக்கம்




சந்தம் :

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தந்தான தானதன தானதன தானதன

தனதான




தாளம் :

= (த + ந் + தா + ன) + (தா + ன + த + ன) + (தா + ன + த + ன) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5 - மூன்று வரிகளில்

5 (+ 5) - தொங்கலில்

= 70 அக்ஷரம் = 14 x 5 - விளம்ப காலத்தில்

= 35 அக்ஷரம் = 14 x 2.5 - மத்யம காலத்தில்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை:

= (சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்) - கண்ட நடை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


alangkAra mudikkiraNa - 204 - 243



பாட்டு - 204 (243) - அலங்கார முடிக் கிரண - தாள விளக்கம்




சந்தம் :

தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்

தனந்தான தனத்தனனத் தனதான




தாளம் :

= (த + ன + ந் + தா + ன) + (த + ன + த் + த + ன + ன + த்) + (த + ன + ந் + தா + ன) + (த + ன + த் + த + ன + ன + த்)

= (1 + 1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1 + 1)

= 6 + 7 (- 1) + 6 + 7 (- 1) - விளம்ப காலம்

= 6 + 6 + 6 + 6

= 3 + 3 + 3 + 3 மத்யம காலம்

= திச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 7)

= 12 அக்ஷரம் விளம்ப காலம்

= 6 அக்ஷரம் மத்யம காலம்

= 2 திச்ர ஏகம் அல்லது




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

suruthiyAy iyalAy iyal - 203 - 242

 



பாட்டு - 203 (242) - சுருதியாய் இயலாய் இயல் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தானன தானன தானன




தாளம் :

= (த + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4 = 15 அக்ஷரம் விளம்ப காலம்

= 1.5 + 2 + 2 + 2 = 7.5 அக்ஷரம் மத்யம காலம்

= (1.5 + 2) + (2 + 2)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 10)

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 7.5 அக்ஷரம் மத்யம காலம்

= (1.5 + 2) + (2 + 2)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



Ettin viDhippadiyE - 202 - 241



பாட்டு - 202 (241) - ஏட்டின் விதிப்படியே - தாள விளக்கம்




சந்தம் :

தாத்த தனத்தன தானன தானன

தாத்த தனத்தன தானன தானன

தாத்த தனத்தன தானன தானன

தனதான




தாளம் :

= (தா + த் + த) + (த + ன + த் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

+ (தா + த் + த) + (த + ன + த் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

+ (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 5 (- 1) + 4 + 4

+ 4 + 5 (- 1) + 4 + 4 **

= 8 x 4 = 32 அக்ஷரம் இரண்டு வரிகளில் விளம்ப காலத்திலும்

= 8 x 2 = 16 அக்ஷரம் இரண்டு வரிகளில் மத்யம காலத்திலும் உள்ள

சதுச்ர த்ரிபுடை 2 களையில் குருஜி தாளத்தை அமைத்துள்ளார்..




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம் (+ 11)

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் மத்யம காலம் = 2 x த்ருதம் 2 களை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

uriya thavaneRiyil - 201 - 239

 



பாட்டு - 201 (239) - உரிய தவ நெறியில் - தாள விளக்கம்




சந்தம் :

தனனதன தனனதன தானான தானதன

தனனதன தனனதன தானான தானதன

தனனதன தனனதன தானான தானதன

தனதான




தாளம் :

= (த + ன + ன + த + ன) + (த + ன + ன +த + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)

= 5 + 5 + 5 + 5

= 4 x 5 = 20 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

5 + 5 + 5 + 5

5 + 5 + 5 + 5

= (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1)

5 (+ 5) **

= 2 x 5 = 10 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= (4 + 4 + 4 +2) x 5

= 14 x 5 = 70 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 14 x 2.5 = 35 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= (4 + 4 + 4 + 2) x 2.5

= சதுச்ர த்ருவம் - கண்ட நடை

= 14 x 2.5




எடுப்பு :

l-4 + l-4 + l-4 + O

சதுச்ர லகு + சதுச்ர லகு + சதுச்ர லகு + த்ருதம்




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

oru vazhi padAthu - 200 - 238

 



பாட்டு - 200 (238) - ஒரு வழி படாது - தாள விளக்கம்




சந்தம் :

தனதனன தான தான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1)

= 5 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட + தகிட + தகிட

புத்தகத்தில் போட்டிருக்கும் “தக திமி + தக திமி + தகிட”என்ற நடையை விட

தக தகிட + தகிட + தகிட என்ற நடை இந்த பாட்டிற்கு பொருத்தமானது என்று நம்புகிறேன்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


parivuRu nAral - 199 - 237

 



பாட்டு - 199 (237) - பரிவுறு நாரரற் - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தானத் தனதன தானத்

தனதன தானத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (தா + ன + த்) + (த + ன + த + ன) + (தா + ன + த்)

= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 3 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டிருக்கிறார் குருஜி.

மத்யம காலம் 4 அக்ஷரம் = 2 x த்ருதம்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



pUmAthuramE aNi - 198 - 236

 



பாட்டு - 198 (236) - பூமாதுரமே அணி - தாளம் விளக்கம்




சந்தம் :

தானாதன தானன தானன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + னா + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (2 + 2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 3 + 2 + 2

= திச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள திச்ர த்ரிபுடை தாளம் ஆக போட்டிருக்கிறார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




DinamaNi sArnga pANi - 197 - 235

 



பாட்டு - 197 (235) - தினமணி சார்ங்க பாணி - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தாந்த தான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (தா + ந் + த) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1)

= 4 + 4 (-1) + 3 **

= 4 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2 + 1.5 + 1.5

= தக திமி + தகிட + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும்

மதும்மா காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (தக திமி + தகிட + தகிட) அமைத்துள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

Wednesday, 28 September 2022

saruvi ikazhnthu - 196 - 234

 



பாட்டு - 196 (234) - சருவி இகழ்ந்து - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தந்தன தந்தன தந்தன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன) + (த + ந் + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை.




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள சதுச்ர த்ரிபுடை தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



UnaDDasai thOLkaL - 195 - 233



பாட்டு - 195 (233) - ஊனத்தசை தோள்கள் - தாள விளக்கம்




சந்தம் :

தானத்தன தான தனந்த




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + த் + த + ன) + (தா + ன) + (த + ன + ந் + த)

= (2 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 6 + 3 + 4 (- 1) **

= 6 + 4 + 3




தாளம் - மத்யம காலம் :

= 3 + 2 + 1.5

= திச்ர ஏகம் + மிச்ர சாப்பு (விலோம நடை)




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 8 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 13 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 6.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (திச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

piRaviyAna jadam iRangi - 194 -232

 



பாட்டு - 194 (232) - பிறவியான ஜடம் இறங்கி - தாள விளக்கம்




சந்தம் :

தனன தான தனன தந்த தனன தான தனன தந்த

தனன தான தனன தந்த தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (தா + ன) + (த + ன + ன) + (த + ந் + த) + (த + ன + ன) + (தா + ன) + (த + ன + ன) + (த + ந் + த)

= (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1)

= 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3 + 3

= 8 x 3




தாளம் - மத்யம காலம் :

= 8 x 1.5

= சதுச்ர த்ரிபுடை - திச்ர நடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 7 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 12 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 6 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டிருக்கிறார் குருஜி.

மத்யம காலம் 6 அக்ஷரம் = 2 த்ருதம் திச்ர நடையில்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




sIthaLa vArija pADA - 193 - 231

 



பாட்டு - 193 (231) - சீதள வாரிஜா பாதா - தாள விளக்கம்




சந்தம் :

தானன தானன தானான தானன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + ன) + (தா + ன + ன) + (தா + னா + ன) + (தா + ன + ன)

= (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 5 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2.5 + 2

= (தக திமி + தக திமி) + (தக தகிட + தக திமி)

= சதுச்ர ஏகம் = சங்கீர்ண சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 12 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 17 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் = சங்கீர்ண சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




aNdarpathi kudi ERa - 192 - 230

 



பாட்டு - 192 (230) - அண்டர்பதி குடியேற - தாள விளக்கம்




சந்தம் :

தந்ததன தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ந் + த + த + ன) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5

= கண்ட சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 5 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 10 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 5 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலம் 5 அக்ஷரம் = 2 கண்ட சாப்பு.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



manamenum poruL - 191 - 229

 



பாட்டு - 191 (229) - மனமெனும் பொருள் - தாள விளக்கம்




சந்தம் :

தனன தந்தன தானன தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 3 + 4 + 4 + 4

= 15 அக்ஷரங்கள்




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2 + 2 + 2

= 7.5 அக்ஷரங்கள்

= (1.5 + 2) + (2 + 2)

= மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 10 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



pulavarai tatchikkum - 190 - 228



பாட்டு - 190 (228) - புலவரை ரட்சிக்கும் - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தத்தத் தந்தான தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + த் + த + த்) + (த + ந் + தா + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 5 (- 1) + 4 **

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள சதுச்ர த்ரிபுடை தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

thOzhamai koNdu - 189 - 227

 



பாட்டு - 189 (227) - தோழமை கொண்டு - தாள விளக்கம்




சந்தம் :

தானன தந்தன தந்த தந்தன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + ன) + (த + ந் + த + ன) + (த + ந் + த) + (த + ந் + த + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= (2 + 2) + (1.5 + 2)

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 10 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




gnAlamengum vaLaiththu - 188 - 226



பாட்டு - 188 (226) - ஞாலமெங்கும் வளைத்து - தாளம் விளக்கம்




சந்தம் :

தான தந்த தனத்த தத்த தனதானா




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன) + (த + ந் + த) + (த + ன + த் + த) + (த + த் + த) + (த + ன + தா + னா)

= (2 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 2)

= 3 (+ 1) + 3 + 4 + 3 + 6 **




தாளம் - மத்யம காலம் :

= (2 + 1.5) + (2 + 1.5) + 3

= மிச்ர சாப்பு + மிச்ர சாப்பு + திச்ர ஏகம்




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

ADi mutha nALil - 187 - 224

 



பாட்டு - 187 (224) - ஆதிமுத நாளில் - தாள விளக்கம்




சந்தம் :

தானதன தான தந்த




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன + த + ன) + (தா + ன) + (த + ந் + த)

= (2 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1)

= 5 + 3 + 3




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 1.5 + 1.5

= தக தகிட + தகிட + தகிட




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 6 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 11 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 5.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (தக தகிட + தகிட + தகிட) போட்டிருக்கார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



tharaiyinil vekuvazhi - 186 - 222



பாட்டு - 186 (222) - தரையினில் வெகுவழி - தாள விளக்கம்




சந்தம் :

தனதன தனதன தாந்த தானன




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (தா + ந் + த) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 4 + 4 + 4 (- 1) + 4 **

= 4 + 4 + 3 + 4.




தாளம் - மத்யம காலம் :

= (2 + 2) + (1.5 + 2)

= சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 10 அக்ஷரத்தை சேர்த்து விளம்ப காலத்தில் 15 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7.5 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர ஏகம் + மிச்ர சாப்பு) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

kaRuththa kunjiyum - 185 - 220

 



பாட்டு - 185 (220) - கறுத்த குஞ்சியும் - தாள விளக்கம்




சந்தம் :

தனத்த தந்தன தனதன தந்த(த்)

பாட்டின் வார்த்தைகளை பார்த்தால் கடைசி

சந்தத்தில் ஒரு 'த்' கூட இருக்கவேண்டும்.




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (த + ன + த + ன) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 11 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 16 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரமும் உள்ள முழு தாளம் ஆக (சதுச்ர த்ரிபுடை) போட்டுள்ளார் குருஜி.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



vEzham uNda viLAkani - 184 - 219



பாட்டு - 184 (219) - வேழமுண்ட விளாகனி = தாள விளக்கம்




சந்தம் :

தான தந்தன தானன தனதான




தாளம் - விளம்பகாலம் :

= (தா + ன) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (த + ன + தா + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

=3 + 4 + 4 + 5 (+ 1) **




தாளம் - மத்யம காலம் :

= (1.5 + 2) + (2 + 3)

= மிச்ர சாப்பு + திச்ர ரூபகம்

அல்லது

= (1.5 + 2) + (5)

= மிச்ர சாப்பு + கண்ட ஏகம்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

DhAraNikkathi pAviyAy - 183 -218



பாட்டு - 183 (218) – தாரணிக்கதி பாவியாய் - தாள விளக்கம்




சந்தம் :

தான தத்தன




தாளம் - விளம்ப காலம் :

= (தா + ன) + (த + த் + த + ன)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1)

= 3 + 4




தாளம் - மத்யம காலம் :

= 1.5 + 2

= மிச்ர சாப்பு




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 9 அக்ஷரங்களை சேர்த்து விளம்ப காலத்தில் 14 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 7 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலம் 7 அக்ஷரம் = 2 xமிச்ர சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



mathiyAl viththakanAki - 182 - 217

 



பாட்டு - 182 (217) - மதியால் வித்தகனாகி - தாள விளக்கம்




சந்தம் :

தனதானத் தனதான தனதானத் தனதான




தாளம் - விளம்ப காலம் :

= (த + ன + தா + ன + த்) + (த + ன + தா + ன) + (த + ன + தா + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1 +1) + (1 + 1 + 2 + 1) + (1 + 1 + 2 + 1 +1) + (1 + 1 + 2 + 1)

= 6 (- 1) + 5 + 6 (- 1) + 5 **

= 5 + 5 + 5 + 5




தாளம் - மத்யம காலம் :

= 2.5 + 2.5

= கண்ட சாப்பு




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

DasaiyAkiya katRaiyinAl - 181 - 215

 



பாட்டு - 181 (215) - தசையாகிய கற்றையினால் - தாள விளக்கம்




சந்தம் :

தனனா தனனத் தனனா தனனத்

தனனா தனனத் தனதான




தாளம் - விளம்பகாலம் :

= (த + ன + னா) + (த + ன + ன + த்) + (த + ன + னா) + (த + ன + ன + த்)

= (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4




தாளம் - மத்யம காலம் :

= 2 + 2 + 2 + 2

= சதுச்ர த்ரிபுடை




குறிப்பு - தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

இதோடு 3 அக்ஷரங்களை சேர்த்து, விளம்ப காலத்தில் 8 அக்ஷரமும்

மத்யம காலத்தில் 4 அக்ஷரமும் உள்ள தாளம் ஆக போட்டுள்ளார் குருஜி.

மத்யம காலம் - 4 அக்ஷரம் = 2 x த்ருதம்.




தாளம் வீடியோ.

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.