Wednesday, 5 October 2022

arivaiyarkaL thodarum - 439 - 158





பாட்டு - 439 (158) - அரிவையர்கள் தொடரும் - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தனன தந்தத்



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (த + ன + ன) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 5 + 3 + 4

= 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 2

= 6 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தக திமி

= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 7 அக்ஷரம்) = 12 அக்ஷரம் - விளம்ப காலம்

= 6 அக்ஷரம் - மத்யம காலம்

= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: