Wednesday, 5 October 2022

siram angam am kai - 478 - 192

 



பாட்டு - 478 (192) - சிரம் அங்கம் அம் கை - தாள விளக்கம்



சந்தம் :

தனதந்த தந்தனம்



தாளம் :

= (த + ன + த + ந் + த) + (த + ந் + த + ன + ம்)

= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 - மத்யம காலம்

= தக தகிட + தகிட தக



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் மத்யம காலம்

= தக தகிட + தகிட தக.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: