Thursday, 6 October 2022

sariyaiyALarkkum - 488 - 154

 



பாட்டு - 488 (154) - சரியையாளர்க்கும் - தாள விளக்கம்



சந்தம் :

தனதனா தத்தனத் தனதனா தத்தனத்

தனதனா தத்தனத் தனதான



தாளம் :

= (த + ன + த + னா) + (த + த் + த + ன + த்)

= (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 1 + 1 + 1)

= 5 + 5 - விளம்ப காலம்

= 2.5 + 2.5 - மத்யம காலம்

= தக தகிட

= கண்ட சாப்பு



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்

= 5 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு கண்ட சாப்பு.



தாளம் போடும் விதம் :

மேலே கூறினதுபோல் தாளம் போட

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: