Wednesday, 5 October 2022

illaiyena nANi - 456 - 313



பாட்டு - 456 (313) - இல்லையென நாணி - தாள விளக்கம்



சந்தம் :

தய்யதன தான தய்யதன தான

தய்யதன தான தனதான



தாளம் :

= (த + ய் + ய + த + ன) + (தா + ன) + (த + ய் + ய + த + ன) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)

= 5 + 3 + 5 + 3

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

= 4 + 4 + 4 + 4

என்று அமைத்துள்ளார் குருஜி

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை



தாள நடை :

சந்தப்படி இந்த பாட்டை

(3 + 2 + 3) + (3 + 2 + 3)

= (தகிட தக தகிட) + (தகிட தக தகிட)

என்ற தாளநடையிலும் பாடலாம்.



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: