பாட்டு - 487 (326) - அப்படி ஏழும் ஏழும் - தாள விளக்கம்
சந்தம் :
தத்தன தான தானன
தாளம் :
= (த + த் + த + ன) + (தா + ன) + (தா + ன + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (2 + 1 + 1)
= 4 + 3 + 4
= 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 1.5 + 2
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தக திமி
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தகிட + தக திமி
தாளம் போடும் விதம் :
மேலே கூறினதுபோல் தாளம் போட
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment