பாட்டு - 429 (135) - தொக்கறாக் குடில் - தாள விளக்கம்
சந்தம் :
தத்தனாத் தனன
தாளம் :
= (த + த் + த + னா + த்) + (த + ன + ன)
= (1 + 1 + 1 + 2 + 1) + (1 + 1 + 1)
= 6 + 3
பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை
= 6 + 3 (- 1) **
= 3 + 3 + 2
என்று மாற்றியுள்ளார் குருஜி.
= 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்
= 1.5 + 1.5 + 1
= தகிட தகிட தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்
= தகிட தகிட தக.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment