Wednesday, 5 October 2022

saruvuya sAththira - 472 - 363



பாட்டு - 472 (363) - சருவிய சாத்திர - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தாத்தனத் தனதான



தாளம் :

= (த + ன + த + ன) + (தா + த் + த + ன + த்) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 6 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 + 6 (- 1) + 5 (+ 1) **

= 4 + 5 + 6

= 15 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2.5 + 3

= 7.5 அக்ஷரம் - மத்யம காலம்

= தக திமி + தக தகிட + தக திமி தக

= சங்கீர்ண சாப்பு + திச்ர ஏகம்



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: