Wednesday, 5 October 2022

pudavikkaNi thukilena - 455 - 084

 



பாட்டு - 455 (084) - புடவிக்கணி துகிலென - தாள விளக்கம்



சந்தம் :

தனனத் தனதன தனதன தந்தத்



தாளம் :

= (த + ன + ன + த்) + (த + ன + த + ன) + (த + ன + த + ன) + (த + ந் + த + த்)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை

இரண்டு வரிகளில் உள்ள அக்ஷரங்களைச் சேர்த்து, குருஜி இந்த பாட்டின் தாளத்தை

இரண்டு களையில் அமைத்துள்ளார்.



தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம் - இரண்டு களையில்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: