பாட்டு - 447 (268) - பாலோ தேனோ - தாள விளக்கம்
சந்தம் :
தானா தானா தானா தானா
தானா தானத் தனதான
தாளம் :
= (தா + னா) + (தா + னா) + (தா + னா) + (தா + னா)
+ (தா + னா) + (தா + ன + த்) + (த + ன + தா + ன)
= (2 + 2) + (2 + 2) + (2 + 2) + (2 + 2)
+ (2 + 2) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4
+ 4 + 4 + 5 (+ 3)
= 32 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2
+ 2 + 2 + 2 + 2
= 16 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக திமி + தக திமி + தக திமி
+ தக திமி + தக திமி + தக திமி + தக திமி
= (l-4 + O + O) x 2
= சதுச்ர த்ரிபுடை 2 களை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்
= 4 அக்ஷரம் - மத்யம காலம்
= ஒரு த்ருதம் - 2 களை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment