Thursday, 6 October 2022

sEvakan vakuppu - 07 of 12



07 / 12 – திருவகுப்பு - சேவகன் வகுப்பு - தாள விளக்கம்



சந்தம் :

தனதன தனன தனதன தனன

தனதன தனன தனத்தா தனனா



தாளம் :

= (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + த + ன) + (த + ன + ன)

+ (த + ன + த + ன) + (த + ன + ன) + (த + ன + த் + தா) + (த + ன + னா)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1)

+ (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 2) + (1 + 1 + 2)

= 4 + 3 + 4 + 3

+ 4 + 3 + 5 (- 1) + 4 **

= 29 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2 + 1.5 + 2 + 1.5

+ 2 + 1.5 + 2 + 2

= 14.5 அக்ஷரம் - மத்யம காலம்

= (தக திமி தகிட) + (தக திமி தகிட)

+ (தக திமி தகிட) + (தக திமி தக திமி)

= மிச்ர சாப்பு + மிச்ர சாப்பு

+ மிச்ர சாப்பு + சதுச்ர ஏகம்



தாளம் போடும் விதம் :

இங்கு கூறியதுபோல் தாளம் போட,

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: