பாட்டு - 417 (494) - அகரமுமாகி அதிபனுமாகி - தாள விளக்கம்
சந்தம் :
தனதன தான தனதன தான தனதன தான தனதான
தாளம் :
= (த + ன + த + ன) + (தா + ன) + (த + ன + த + ன) + (தா + ன) + (த + ன + தா + ன)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 3 + 4 + 3 + 4 + 3 + 5 (+ 2) - விளம்ப காலம் **
= 2 + 1.5 + 2 + 1.5 + 2 + 1.5 + 3.5 - மத்யம காலம்
= தக திமி தகிட + தக திமி தகிட + தக திமி தகிட + தக திமி தகிட
= மிச்ர சாப்பு - விலோம நடை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment