551 - வேல், மயில், சேவல் விருத்தங்கள் – மயில் விருத்தம் - காப்பு
வேல், மயில் விருத்தங்களுடைய சந்தம் கிடைக்கவில்லை.
பாட்டின் வார்த்தைகளை வைத்து இவைகளின் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.
முதலில் - சந்தன பாளித என்ற மயில் விருத்தத்தை பார்ப்போம்
= (ச + ந் + த + ன) + (பா + ளி + த) + (கு + ங் + கு + ம) + (பு + ள + கி + த) + (ச + ண் + ப + க) + (க + ட + க + பு + ய)
= (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4 + 4 + 5 (+ 7) ** = 32 அக்ஷரங்கள் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 + 2 + 6 = 16 அக்ஷரங்கள் - மத்யம காலம்
= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை - இரண்டு களை
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment