Wednesday, 5 October 2022

kanakasabhAi mEvum - 403 - 480



பாட்டு - 403 (480) - கனகசபை மேவும் - தாள விளக்கம்



சந்தம் :

தனதனன தான தனதனன தான

தனதனன தானத் தனதானா



தாளம் :

= (த + ன + த + ன + ன) + (தா + ன) + (த + ன + த + ன + ன) + (தா + ன)

= (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1)

= 5 + 3 + 5 + 3 = 16 அக்ஷரம் - விளம்ப காலம்

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) **

= 4 + 4 + 4 + 4

என்று போட்டுள்ளார் குருஜி

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர த்ரிபுடை.



தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரம்

= 6 (+ 2 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 


** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: