பாட்டு - 458 (437) - பொக்குப்பைக் கத்த - தாள விளக்கம்
சந்தம் :
தத்தத்தத் தத்தத் தத்தத்தத் தத்தத்
தத்தத்தத் தத்தத் தனதான
தாளம் :
= (த + த் + த + த் + த + த்) + (த + த் + த + த்)
= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 6 + 4
= 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3 + 2
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி தக + தக திமி
= 1.5 + 1
= 2.5 அக்ஷரம் - துரித காலம்
= தகிட + தக
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= 2.5 அக்ஷரம் - துரித காலம்
தாள நடை :
இந்த பாட்டை மத்யம காலத்திலும்
துரித காலத்திலும் பாடுவதுண்டு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment