Wednesday, 5 October 2022

manamE unakkuRuthi - 413 - 490



பாட்டு - 413 (490) - மனமே உனக்குறுதி - தாள விளக்கம்



சந்தம் :

தனனா தனத்ததன தனனா தனத்ததன

தனனா தனத்ததன தனதான



தாளம் :

= (த + ன + னா) + (த + ன + த் + த + த + ன) + (த + ன + னா) + (த + ன + த் + த + த + ன)

= 4 + 6 + 4 + 6

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 + 6 (- 2) + 4 + 6 (- 2) **

= 4 + 4 + 4 + 4

என்று மாற்றியுள்ளார் குருஜி.

= 16 அஷரம் - விளம்ப காலம்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலம்

= சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்

= சதுச்ர த்ரிபுடை - சதுச்ர நடை



தொங்கல் :

த + ன + தா + னா = 1 + 1 + 2 + 2 = 6 அக்ஷரம்

= 6 (+ 2 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்

= இரண்டு த்ருதம்.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: