பாட்டு - 398 (475) - இருவினையின் மதிமயங்கி - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனன தந்தத் தனதானா
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + ன) + (த + ந் + த + த்) + (த + ன + தா + னா)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 2)
= 5 + 3 + 4 + 6
= 18 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2.5 + 1.5 + 2 + 3
= 9 அக்ஷரம் - மத்யம காலம்
= தக தகிட + தகிட + தக திமி + தக திமி தக
= கண்ட சாப்பு + ஒரு திச்ரம் + திச்ர ரூபகம்.
அல்லது
= கண்ட சாப்பு + மிச்ர சாப்பு + திச்ர ஏகம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment