பாட்டு - 441 (240) - உரைத்த சம்ப்ரம - தாள விளக்கம்
சந்தம் :
தனத்த தந்தன தனதன தந்தத்
தாளம் :
= (த + ன + த் + த) + (த + ந் + த + ன) + (த + ன + த + ன) + (த + ந் + த + த்)
= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)
= 4 + 4 + 4 + 4
= 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2
= 8 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி + தக திமி + தக திமி + தக திமி
= சதுச்ர த்ரிபுடை
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 11 அக்ஷரம்) = 16 அக்ஷரம் - விளம்ப காலம்
= 8 அக்ஷரம் - மத்யம காலம்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment