Wednesday, 5 October 2022

Asai nAlu chathura - 418 - 495

 



பாட்டு - 418 (495) - ஆசை நாலு சதுர - தாள விளக்கம்



சந்தம் :

தான தானதன தத்ததன தத்ததன



தாளம் :

= (தா + ன) + (தா + ன + த + ன) + (த + த் + த + த + ன) + (த + த் + த + த + ன)

= (2 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

= 3 + 5 + 5 + 5

= 18 அக்ஷரம் - விளம்ப காலம்

= 1.5 + 2.5 + 2.5 + 2.5

= 9 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட தக + தகிட தக + தகிட தக

= ஒரு திச்ரம் - தொடர்ந்து மூன்று கண்ட சாப்பு - விலோம நடையில்



தொங்கல் :

த + ந் + த + தா + ன = 1 + 1 + 1 + 2 + 1 = 6 அக்ஷரம்

= 6 (+ 12 அக்ஷரம்) = 18 அக்ஷரம் - விளம்ப காலம்

= 9 அக்ஷரம் - மத்யம காலம்

= தகிட + தகிட தக + தகிட தக + தகிட தக.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும்.    


No comments: