பாட்டு - 483 (129) - கிறி மொழிக்கிருதரை - தாள விளக்கம்
சந்தம் :
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்
தனதனத் தனதனத் தனதான
தாளம் :
= (த + ன + த + ன + த்) + (த + ன + த + ன + த்)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)
= 5 + 5 - விளம்ப காலம்
= 2.5 + 2.5 - மத்யம காலம்
= தக தகிட
= கண்ட சாப்பு
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 5 அக்ஷரம்) = 10 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5 அக்ஷரம் - மத்யம காலம்
= இரண்டு கண்ட சாப்பு.
தாளம் போடும் விதம் :
மேலே கூறி னதுபோல் தாளம் போட
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment