பாட்டு - 353 (419) - வானப்புக்குப் பற்று மறுத்து - தாள விளக்கம்
சந்தம் :
தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான
தாளம் :
= (தா + ன + த்) + (த + த் + த + த்) + (த + த் + த + ன) + (த + த் + த + த்) + (த + ன + தா + ன)
= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)
= 4 + 4 + 4 + 4 + 5 (+ 3) **
= 24 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 + 2 + 2 + 2
= 12 அக்ஷரம் - மத்யம காலம்
= (2 + 4) x 2
= சதுச்ர ரூபகம் - 2 களை
குறிப்பு :
12 அக்ஷரமுள்ள சதுச்ர அட தாளமும் இந்த பாட்டிற்கு பொருந்தும்.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment