Tuesday, 4 October 2022

vEdar chezhunthinai - 354 - 420



பாட்டு - 354 (420) - வேடர் செழுந்தினை - தாள விளக்கம்



சந்தம் :

தானன தந்தன தாத்தன தானன தந்தன தாத்தன

தானன தந்தன தாத்தன தனதான



தாளம் :

= (தா + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + த் + த + ன) + (தா + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + த் + த + ன)

+ (தா + ன + ன) + (த + ந் + த + ன) + (தா + த் + த + ன) + (த + ன + தா + ன)

= (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)

+ (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 4 + 4 + 5 + 4 + 4 + 5

+ 4 + 4 + 5 + 5

பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப இதை

= 4 + 4 + 5 (- 1) + 4 + 4 + 5 (- 1) +

+ 4 + 4 + 5 (- 1) + 5 (+ 3) **

என்று மாற்றியுள்ளார் குருஜி

= 44 அக்ஷரம் - விளம்ப காலம்

= (2 + 2 + 2) + (2 + 2 + 2) +

(2 + 2 + 2) + (2 + 2)

= 22 அக்ஷரம் - மத்யம காலம்

= (3 + 3 + 3 + 2) x 2

= திச்ர த்ருவம் - 2 களை

எடுப்பு 3 + 3 + 3 + 2.



தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

 வழியாக தொடர்பு கொள்ளவும்.    

 

 




** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: