பாட்டு - 286 (342) - உறவின் முறை - தாள விளக்கம்
சந்தம் :
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தந்ததன
தாளம் :
= (த + ன + த + ன + ன) + (த + ன + த + ன + ன) + (தா + னா + ன) + (தா + ன + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 2 + 1) + (2 + 1 + 1 + 1)
= 5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரம் - முதல் வரியில் - விளம்ப காலத்தில்
5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரம் - இரண்டாவது வரியில் - விளம்ப காலத்தில்
5 + 5 + 5 + 5 = 20 அக்ஷரம் - மூன்றாவது வரியில் - விளம்ப காலத்தில்
+ 6 (+ 4) = 10 அக்ஷரம் – தொங்கலில் - விளம்ப காலத்தில்
= 20 + 20 + 20 + 10 = 70 அக்ஷரம் - விளம்ப காலத்தில்
= 10 + 10 + 10 + 5 = 35 அக்ஷரம் - மத்யம காலத்தில்
= (4 + 4 + 4 + 2) x 2.5
= (l-4 + l-4 + l-4 + O) x 2.5
= சதுச்ர த்ருவம் - கண்ட நடை.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment