Monday, 3 October 2022

Unum Dasai udal - 287 - 343

 



பாட்டு - 287 (343) - ஊனும் தசை உடல் - தாள விளக்கம்




சந்தம் :

தானந் தனதன தானந் தனதன




தாளம் :

= (தா + ன + ந்) + (த + ன + த + ன) + (தா + ன + ந்) + (த + ன + த + ன)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 2 + 2 + 2 + 2

= 8 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= 4 + 2 + 2

= (l-4 + O + O)

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 4 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= இரண்டு த்ருதம்..




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: