Monday, 3 October 2022

ulakaththinil mAtharum - 285 - 341

 



பாட்டு - 285 (341) - உலகத்தினில் மாதரும் - தாள விளக்கம்




சந்தம் :

தனதத்தன தானன தானன




தாளம் :

= (த + ன + த + த் + த + ன) + (தா + ன + ன) + (தா + ன + ன)

= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)

= 6 + 4 + 4

= 14 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 3 + 2 + 2

= 7 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= l3 + O + O

= திச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 9 அக்ஷரம்) = 14 அக்ஷரம் - விளம்ப காலத்தில்

= 7 அக்ஷரம் - மத்யம காலத்தில்

= திச்ர த்ரிபுடை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 


No comments: