Sunday, 2 October 2022

uraiyum chendrathu - 242 - 289

 



பாட்டு 242 – 289 – உரையும் சென்றது - தாளவிளக்கம்




சந்தம் :

தனனந் தந்தன தானன தந்தன




தாளம் - விளம்ப காலம்

= (த + ன + ன + ந்) + (த + ந் + த + ன) + (தா + ன + ன) + (த + ந் + த + ன)

= (1 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

= 4 + 4 + 4 + 4

= 16 அக்ஷரங்கள்




தாளம் - மத்யம காலம்

= [2 + 2] + [2] + [2]

= [4] + [2] + [2]

= [சதுச்ர லகு] + [த்ருதம்] + [த்ருதம்]

= சதுச்ர த்ரிபுடை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

குருஜி 11 அக்ஷரங்களை சேர்த்து

விளம்ப காலத்தில் 16 அக்ஷரங்களும்

மத்யம காலத்தில் 8 அக்ஷரங்களும்

ஆக தாளத்தை அமைத்துள்ளார்.

= [4] + [2] + [2]

= [சதுச்ர லகு] + [த்ருதம்] + [த்ருதம்]

= சதுச்ர த்ரிபுடை




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



No comments: