பாட்டு - 243 (291) - தீராப் பிணி தீர - தாள விளக்கம்
சந்தம் :
தானாத் தனதான தானாத் தனதான
தாளம் :
= (தா + னா + த்) + (த + ன + தா + ன) + (தா + னா + த்) + (த + ன + தா + ன)
= (2 + 2 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 2 + 1) + (1 + 1 + 2 + 1)
= 5 (- 1) + 5 + 5 (- 1) + 5 **
= 4 + 5 + 4 + 5
= 9 + 9 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2.5 + 2 + 2.5 = 4.5 + 4.5 அக்ஷரம் - மத்யம காலம்
= சங்கீர்ண சாப்பு.
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment