Sunday, 2 October 2022

ILai churam kuLir - 241 - 288



பாட்டு - 241 (288) - ஈளை சுரம் குளிர் - தாள விளக்கம்




சந்தம் :

தான தனந்தன தான தனந்தன

தான தனந்தன தனதான




தாளம் :

= (தா + ன) + (த + ன + ந் + த + ன) + (தா + ன) + (த + ன + ந் + த + ன)

+ (தா + ன) + (த + ன + ந் + த + ன) + (தனதான)

= (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1)

+ (2 + 1) + (1 + 1 + 1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 3 (+ 1) + 5 (- 1) + 3 (+ 1) + 5 (- 1)

+ 3 (+ 1) + 5 (- 1) + 5 (+ 3) **

= 4 + 4 + 4 + 4

4 + 4 + 4 + 4 = 32 அக்ஷரம் - விளம்ப காலம் - இரண்டு வரிகளில்

= 2 + 2 + 2 + 2

2 + 2 + 2 + 2 = 16 அக்ஷரம் - மத்யம காலம் - இரண்டு வரிகளில்

= (4 + 2 + 2) x 2

= (l-4 + O + O) x 2

= (சதுச்ர லகு + த்ருதம் + த்ருதம்) x 2

= சதுச்ர த்ரிபுடை - 2 களை




தொங்கல் :

த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்

= 5 (+ 3 அக்ஷரம்) = 8 அக்ஷரம் - விளம்ப காலம்

= 4 அக்ஷரம் - மத்யம காலம்.

= ஒரு த்ருதம் - 2 களை.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: