Sunday, 2 October 2022

sayilAnganaikku - 244 - 293



பாட்டு - 244 (293) - சயிலாங்கனைக்கு - தாள விளக்கம்




சந்தம் :

தனதாந்த தத்த தனன தத்தத்

தந்த தத்த தந்த தனதான




தாளம் :

= (த + ன + தா + ந் + த) + (த + த் + த) + (த + ன + ன) + (த + த் + த + த்)

+ (த + ந் + த) + (த + த் + த) + (த + ந் + த) + (த + ன + தா + ன)

= (1 + 1 + 2 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1)

+ (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 1) + (1 + 1 + 2 + 1)

= 6 (- 1) + 3 + 3 + 4

+ 3 + 3 + 3 + 5 (+ 1) **

= 5 + 3 + 3 + 4

+ 3 + 3 + 3 + 6 = 30 அக்ஷரம் - விளம்ப காலம்

= 2.5 + 1.5 + 1.5 + 2

+ 1.5 + 1.5 + 1.5 + 3 = 15 அக்ஷரம் - மத்யம காலம்

= தக தகிட + தகிட + தகிட + தக திமி

+ தகிட + தகிட + தகிட + தக திமி தக.




தாளம் போடும் விதம் :

என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com) 

வழியாக தொடர்பு கொள்ளவும். 



** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)

No comments: