பாட்டு - 232 (279) - சொருபப் பிரகாச - தாள விளக்கம்
சந்தம் :
தனதத்தன தானதன தனதத்தன தானதன
தனதத்தன தானதன தனதானா
தாளம் :
= (த + ன + த + த் + த + ன) + (தா + ன + த + ன) + (த + ன + த + த் + த + ன) + (தா + ன + த + ன)
= (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1) + (1 + 1 + 1 + 1 + 1 + 1) + (2 + 1 + 1 + 1)
= 6 + 5 = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 3 + 2.5 = 5.5 அக்ஷரம் - மத்யம காலம்
= தக திமி தக + தகிட தக
= திச்ர ஏகம் + கண்ட சாப்பு (விலோம நடை)
தொங்கல் :
த + ன + தா + ன = 5 அக்ஷரம்
= 5 (+ 6 அக்ஷரம்) = 11 அக்ஷரம் - விளம்ப காலம்
= 5.5 அக்ஷரம் - மத்யம காலம்.
= திச்ர ஏகம் + கண்ட சாப்பு (விலோம நடை)
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment