பாட்டு - 233 (280) - தவர்வாட்டோமர - தாள விளக்கம்
சந்தம் :
தனனாத் தானன தானம் தனனாத் தானன தானம்
தனனாத் தானன தானம் தனதான
தாளம் :
= (த + ன + னா + த்) + (தா + ன + ன) + (தா + ன + ம்) + (த + ன + னா + த்) + (தா + ன + ன) + (தா + ன + ம்)
= (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1) + (1 + 1 + 2 + 1) + (2 + 1 + 1) + (2 + 1 + 1)
= 5 (- 1) + 4 + 4 **
= 4 + 4 + 4 = 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 2 + 2 + 2 = 6 அக்ஷரம் - மத்யம காலம்
= O + i-4
= த்ருதம் + சதுச்ர லகு
= சதுச்ர ரூபகம்
தொங்கல் :
த + ன + தா + ன = 1 + 1 + 2 + 1 = 5 அக்ஷரம்
= 5 (+ 7 அக்ஷரம்)
= 12 அக்ஷரம் - விளம்ப காலம்
= 6 அக்ஷரம் - மத்யம காலம்.
= சதுச்ர ரூபகம்
தாளம் போடும் விதம் :
என்னுடன் ஈமெயில் (drbaluiyer@gmail.com)
வழியாக தொடர்பு கொள்ளவும்.
** (பாட்டின் சஞ்சாரத்திற்கு ஏற்ப, சில சந்தங்களில் ஓரிரு அக்ஷரத்தை குறைத்தும் / கூட்டியும் தாளத்தை அமைத்துள்ளார் குருஜி.)
No comments:
Post a Comment